பேரின்பப் பிரசவம்
🍀🍀🍀🍀

அன்பான குரலும்
அழகான வார்த்தைகளும்
கோர்த்துக் கட்டும் உன்
அழகிய மாலையில் இடம் பிடிக்க
உள்ளம் உற்சாகப் பூக்களை
பிரசவித்துப் பேரின்பமடைகிறது.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹