நேருக்கு நேர் மோத வருவீர். 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
திறனோடு போராடும்
வலிதில்லாக் கோழைகளே! நீவீர்
பலபேர் முயங்கி உதித்த
படையலின் வடிவங்கள் தான்.
வந்த வழியும் சரியில்லை
வளர்ப்புச் சரியில்லை.
வெந்து சாகுங்கள் உமையீன்றோரை
தரந்தாழ்த்த வைத்த செயலாலே
நொந்து சாவுங்கள்.
வலிதில்லாக் கோழைகளே! நீவீர்
பலபேர் முயங்கி உதித்த
படையலின் வடிவங்கள் தான்.
வந்த வழியும் சரியில்லை
வளர்ப்புச் சரியில்லை.
வெந்து சாகுங்கள் உமையீன்றோரை
தரந்தாழ்த்த வைத்த செயலாலே
நொந்து சாவுங்கள்.
நெஞ்சில் உரமில்லாக்
கோழைகளே !
ஒரு தகப்பன் உயிரூட்ட
ஒரு தாயின் அமுதத்தை
ஏழு வயது வரை பருகியவளின்
முகத்தோடு மோதிட வருவீர்.
திறனோடு மோத
வலிதில்லாக் கோழைகளே !
திடமிருந்தால் மறைந்தோடாது
நேருக்கு நேர் மோத வருவீர் .
கோழைகளே !
ஒரு தகப்பன் உயிரூட்ட
ஒரு தாயின் அமுதத்தை
ஏழு வயது வரை பருகியவளின்
முகத்தோடு மோதிட வருவீர்.
திறனோடு மோத
வலிதில்லாக் கோழைகளே !
திடமிருந்தால் மறைந்தோடாது
நேருக்கு நேர் மோத வருவீர் .
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija
Latha Kanthaija

Comments
Post a Comment