உனை சேர்ந்தே கலந்திருப்பேன். 🇮🇨🇦🇱🇰🇸🇬🇨🇭🇨🇦🇻🇳🇲🇺🇮🇩🇹🇭🇦🇪🇹🇷🇺🇧🇪🇸🇸
இருதயம் துடிப்படங்க
தகிக்கையில் உனது
குரல் மொழிக் காற்றசைவு
உயிரூட்டும் வந்திடு.
முட்டைகள் எல்லாம்
மினுக்கத்தில் அழகதே.
குத்தாதே உயிர்
கொஞ்ச நாள் வாழட்டும்.
மகிழ்"வூட்டும் கலையுனது
அகத்தெரியும் அனல் குறைப்பாய்
என்பால் ஒளியேற்று அன்பால்.
உயிர் மூச்சு பிரிந்தாலும்
உலகத்தை வலம் வந்து
உனை சேர்ந்தே கலந்திருப்பேன்.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments
Post a Comment