விறைத்துப் போன இதயத்திலே.... ❤❤❤💔💔💔💔💔❤❤



மரத்துப் போன இடமாக
முட்கள் புதைந்த இதயம்.
நீயும் சில முட்களையே
வீசிச் செல்கிறாய்....
இன்னும் இந்த இதயம்
தாங்குதிறன் கொண்டதோ என
பரிசீலிக்கிறாயா?
விறைத்துப் போன இதயத்திலும்
இரத்தம் தானுள்ளது.
உன் பரிசீலனை முடிவதெப்போ?

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹