விதவை திருமணம்.

விதவைகளே மறுமணம்
செய்து கொள்ளுங்கள்.
உங்கள் வெள்ளை ஆடையால்
வானத்தைப் போர்க்கும்
முட்டாள் தனத்துக்கு
விடை கொடுங்கள்.
வானம் பரந்தது.
துவாரங்களால் தேடப்படுகிறது
வெண்ணாடையின் வெளிச்சங்கள்.

Comments

Post a Comment

Popular posts from this blog

சித்து விளையாட்டு.

புதுப்புது அர்த்தங்கள்.

இறந்த நியாயங்கள் எங்கும் பிறப்பதில்லை.