பிரபஞ்சத்தை உயிரூட்டுவோம்.


உயிர்ப்பு நாளில் தானா
இந்த முட்டாள் தினமும்
வந்து போட்டியிடனும்?
எதனோடு எது
போட்டியிடல் என்ற
விவஸ்தையே இல்லையா?

பிரபஞ்சம் நம்மால்
புத்துயிர் பெறட்டும்.
என் அன்பே!
வா அருகில்....
உயிர்ப்பு நாளை
உயிரூட்டுவோம்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹